SuperTopAds

விஜயின் தளபதி 68 ஹீரோயின் யார் தெரியுமா? -இளம் நடிகைக்கு வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
விஜயின் தளபதி 68 ஹீரோயின் யார் தெரியுமா? -இளம் நடிகைக்கு வாய்ப்பு-

நடிகர் விஜய் அடுத்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளர். வெங்கட் பிரபு இயக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் என பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது இளம் நடிகைக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து இருந்த மீனாட்சி சவுத்ரி தான் தளபதி 68 இல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மீனாட்சி சவுத்ரி தெலுங்கு சினிமாவில் எல்லைமீறிய கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.