மூன்றெழுத்துடையவரே மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர்!

ஆசிரியர் - Admin
மூன்றெழுத்துடையவரே மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர்!

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் பெறுமதிமிக்கவர், பதற்றப்பட வேண்டாம், உரிய நேரத்தில் அறிவிப்பு வரும். அரசியலில் நிராகரிப்பு என்பது நிரந்தரம் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணம் இதற்குச் சிறந்த சான்று'' என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு