பசிலைச் சந்தித்தார் பிரதமர் தினேஸ்!

ஆசிரியர் - Admin
பசிலைச் சந்தித்தார் பிரதமர் தினேஸ்!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.     

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதமர் தலைமைத்துவம் வகிக்கும் மஹஜன ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு