தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த விக்ரோறியா மணவி

ஆசிரியர் - Editor II
தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த விக்ரோறியா மணவி

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேசியமட்ட 5000M வேகநடைப்போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி மாணவி ஜீ.தமிழரசி தேசியமட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினைத் தனதாக்கிக்கொண்டுள்ளார்.


மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு