ஜெயிலர் படக்குழு 300 பேருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு

ஆசிரியர் - Editor II
ஜெயிலர் படக்குழு 300 பேருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு

சுப்பஸ்டார் நடித்த ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில் அண்மையில் தான் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

படம் அதிகம் லாபம் கொடுத்த நிலையில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் மற்றும் இலாபத்தில் பங்கு செக் ஆகியவை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் பெரிசு கொடுத்து இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசு தான் பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு