ஜான்சீனாவை நேரில் சந்தித்த கார்த்தி

ஆசிரியர் - Editor II
ஜான்சீனாவை நேரில் சந்தித்த கார்த்தி

W.W.E மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஏராளமான ரசிகர்களை கொண்ட ஜான்சீனா "WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டக்கில்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ளார்.

அங்கு வந்த ஜான்சீனாவை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார். ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு