500 கோடியை தாண்டி வெற்றி நடை போடும் ஜெயிலர்!! இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
500 கோடியை தாண்டி வெற்றி நடை போடும் ஜெயிலர்!! இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

சூப்பஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான இந்த ஜெயிலர் திரைப்படம் மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.

525 கோடி ரூபாய்க்கு மேல் படம் இதுவரை வசூலித்துள்ளது என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இந்த ஜெயிலர் திரைப்படம் 200 கோடி முதல் 240 கோடி பட்ஜெட்டில் தயாரானதாம். படமும் 19 நாள் முடிவில் உலகம் முழுவதும் 575 கோடி வரையும், தமிழகத்தில் 180 கோடி வரையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு