இலங்கை தேசிய குழாமில் யாழின் மைந்தன் வியாஸ்காந்த்

ஆசிரியர் - Editor II
இலங்கை தேசிய குழாமில் யாழின் மைந்தன் வியாஸ்காந்த்

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கான குழாமில் யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவன் வியாஸ்காந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு