மாகாண கராத்தே போட்டி!! -மகாதேவா சுவாமிகள் இல்லம் 74 பதக்கங்கள் பெற்று சாதனை-

ஆசிரியர் - Editor II
மாகாண கராத்தே போட்டி!! -மகாதேவா சுவாமிகள் இல்லம் 74 பதக்கங்கள் பெற்று சாதனை-

2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்திற்கான கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 22,23 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட பொது உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இப்போட்டியில் கலந்து கொண்ட மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல ISSKA மாணவர்கள் 33 தங்கம், 22 வெள்ளி, 19 வெண்கலப்பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கும் இல்லத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. 

இவர்களது பிரதம ஆசிரியர் சிகான் S.விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு