சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

ஆசிரியர் - Editor II
சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள இவர், தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசை அமைத்தும் வருகிறார். 

தமிழில், ஆளவந்தான், விஸ்வரூபம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 

இவருக்கு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு