முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக உமாமகேஷ்வரன்??

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக உமாமகேஷ்வரன்??

முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்படலாம். என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில் பதில் அரசாங்க அதிபராக மேலதிக அரசாங்க அதிபராக இருந்த கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உமாமகேஸ்வரனை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க அவரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சரவை அனுமதியை பெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு