SuperTopAds

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்??

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்??

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுடைய நிலை என்ன? என்பதை உலகம் பார்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும்.

ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

கொள்கைகள் வேறு பட்டாலும் என்றும் அநீதிக்காக எம் குரல் ஒலிக்கும். இவ் அநீதி சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய மற்றைய உறுப்பினர்களின் மவுனம் சொல்வது என்ன. 

என்று சாணக்கியன் தெரிவித்தார்.

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');