அமெரிக்க பாராளுமன்றில் பேசும் மோடி

ஆசிரியர் - Editor II
அமெரிக்க பாராளுமன்றில் பேசும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வரும் ஜூன் 22 ஆம் திகதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். 

அரச முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்தும் பேசப்படவுள்ளது.

அமெரிக்கா வரும் பிரமதர் மோடி, அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் அதிபர் ஜோபைடன், மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கவுள்ளனர்.

அதன் பின் அமெரிக்க வாழ் இந்தியர்களை  பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு