SuperTopAds

முல்லைதீவில் வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி!

ஆசிரியர் - Admin
முல்லைதீவில் வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி!

முல்லைதீவு புதுகுடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகின்றது.