ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஆரம்பம்!! -15 பந்துப் பரிமாற்றங்களில் 170 ஓட்டங்கள் இலக்கு-
ஐ.பி.எல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு ஆரம்பக உள்ளது. மேலும் போட்டி 15 பந்துப் பரிமாற்றங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 170 ஓட்டங்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.