கருகலைப்பு செய்த சமந்தா!! -நாகசைதன்யாவுடனான விவாகரத்திற்கு இது தான் முக்கிய காரணம்-

ஆசிரியர் - Editor II

கருகலைப்பு செய்து கொண்டதன் காரணமாகத் தான் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்தார் என்ற புதிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இருவரும் 2021 ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்திற்கு காரணம் இன்னும் தெரியவரவில்லை. ஆனால் இதற்கு பல காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், தற்போது ஒரு காரணம் ஒன்று வெளியாகி இருக்கின்றதது.

அதாவது பிரபல திரைப்பட விமர்சகரும், பத்திரிகையாளருமான உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து ஷாக்கிங் டுவிட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், சமந்தா ரூத் பிரபுவின் கூற்றுப்படி, நாகசைதன்யா தன்னை மோசமாக துஷ்பிரயோகம் செய்தார். அவர் எப்போதும் மோசமான கணவர். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். 

நான் கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கருக்கலைப்பு செய்தேன். கடவுளுக்கு நன்றி, நான் விவாகரத்து செய்துவிட்டு நகர்ந்தேன் என பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவு அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு