திருமண பந்தத்தில் இணைந்தர் வனிந்து ஹசரங்க

ஆசிரியர் - Editor II
திருமண பந்தத்தில் இணைந்தர் வனிந்து ஹசரங்க

இலங்கையின் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க தனது நீண்டகால காதலியான விந்தியாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நீண்டகால காதலியான வனிந்து ஹசரங்க மனைவி விந்தியா பற்றி அதிகம் எதுவும் தெரியவில்லை. சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எங்கும் அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வனிந்துவின் இன்ஸ்டாகிராம் பதிவின் படி, இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். தனது மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு