யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை மேலும் 10 ரூபாயினால் குறைப்பு! நாளை முதல் அமுல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை மேலும் 10 ரூபாயினால் குறைப்பு! நாளை முதல் அமுல்..

யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை தொடக்கம் ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

இது குறித்து மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் மேலும் தெரிவித்துள்ளதாவது. 

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு