இன்று நள்ளிரவு தொடக்கம் பாண் விலை குறைப்பு! புதிய விலை அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் பாண் விலை குறைப்பு! புதிய விலை அறிவிப்பு...

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 

இதன்படி, இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு