இலங்கை அணிக்கு நியூசிலாந்தில் வரவேற்பு

ஆசிரியர் - Editor II
இலங்கை அணிக்கு நியூசிலாந்தில் வரவேற்பு

நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு வரவேற்பு வளங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று செவ்வாய்க்கிழமை நியூசிலாந்து சென்றடைந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள கிறைஸ்ட்சேர்ச்சில் இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு மவோரி முறையில் வரவேற்பு வளங்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு