உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள்!
உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்தலுக்கான பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில்,
தற்போதுள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஆட்சிக்காலத்தை மேலும் 6மாதங்கள் நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.