சிவாஜிலிங்கத்தின் வழியில் முன்னெடுக்கப்பட்ட விசேட அஞ்சலி நிகழ்வுகள்

மாவீரர் நாளை முன்னிட்டு எம்.கே சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தும் இடங்களில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் நெருக்கடியான கால பகுதிகளில் கூட மாவீரர்களுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை செய்து வந்தார்
அந்நிலையில் கடந்த 14ஆம் திகதி எம்.கே சிவாஜிலிங்கம் காலமான நிலையில் , அவர் அஞ்சலி செலுத்திய இடங்களில் இன்றைய தினம் விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.













