யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் இருவருக்கிடையில் சாவகச்சோி நகரில் முறுகல்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் இருவருக்கிடையில் சாவகச்சோி நகரில் முறுகல்!

யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேருந்துகளின் நடத்துனர்களுக்கிடையில் சாவகச்சோி நகரில் மோதல் இடம்பெற்றுள்ளது. 

தனியார் சொகுசு பேருந்தில் முற்பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்ட நடத்துனருக்கும் அவர்களுக்கும் பின்னால் வந்த தனியார் பேருந்து 

நடத்துனருக்கும் இடையில் முறுகல் தோன்றிய நிலையில் தனியார் சொகுசு பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு