SuperTopAds

அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்!

ஆசிரியர் - Editor I
அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை 7 மணிமுதல் 2 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிவரை சுகாதாரம், பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர்வழங்கல் , கல்வி மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ன.