இணையத்தை கலக்கும் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள்

ஆசிரியர் - Editor II
இணையத்தை கலக்கும் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள்

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில், திஷா பதானி பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு