திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது! தேர்தல் ஆணைக்குழு திட்டவட்டம்...

ஆசிரியர் - Editor I
திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது! தேர்தல் ஆணைக்குழு திட்டவட்டம்...

உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாது, அது சாத்தியமில்லை. என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு