தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட வாரிசு படக்குழு

ஆசிரியர் - Editor II
தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட வாரிசு படக்குழு

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான 'வாரிசு' படம் ஓ.டி.டி யில் வெளியிடப்படும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

இப்படம் உலக அளவில் 300 கோடி ரூப வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 அதன்படி, இப்படம் எதிர் வர வருகிற 22 ஆம் திகதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு