ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய அரச ஊழியர் உட்பட 5 பேர் கைது!
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதற்காக இலஞ்சம் வாங்கிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலக உதியாளர் ஒருவரும் 4 தரகர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச் சீட்டு வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஒ
ரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இவர்கள் 42,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.