மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு வழங்கியுள்ள பணிப்புரை!
மின்கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் பொதுமக்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் மத ஸ்தலங்கள், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.