தளபதியின் வாரிசு படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியீடு

ஆசிரியர் - Editor II
தளபதியின் வாரிசு படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியீடு

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

கடந்த மாதம் 11 ஆம் திகதி வெளியான வாரிசு படம் உலக அளவில் 300 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி பொண்ணு' பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு