தளபதியின் 'லியோ' பாடலின் ரெக்கார்டிங் வீடியோ வெளியிட்ட அனிருத்

ஆசிரியர் - Editor II
தளபதியின் 'லியோ' பாடலின் ரெக்கார்டிங் வீடியோ வெளியிட்ட அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' (Leo - Bloody Sweet) படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் பாடலின் ரெக்கார்டிங் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு