SuperTopAds

இந்திய மத்திய அமைச்சர் மற்றும் ப.ஜ.க மாநில தலைவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
இந்திய மத்திய அமைச்சர் மற்றும் ப.ஜ.க மாநில தலைவர் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு..!

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன். மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.