யாழ்.சிறுப்பிட்டியில் விபத்து, பிரபல சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் விபத்து, பிரபல சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயம்..!

யாழ்.பருத்தித்துறை - சிறுப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பிரபல சட்டத்தரணி, யாழ்.மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்துள்ளார். 

வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு