அல்டிமெட் ஸ்டாரின் மகளாக நடித்த அனிகா கதாநாயகியாக அறிமுகம்

ஆசிரியர் - Editor II
அல்டிமெட் ஸ்டாரின் மகளாக நடித்த அனிகா கதாநாயகியாக அறிமுகம்

அல்டிமெட் ஸ்டார் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது ‘புட்ட பொம்மா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகி உள்ளார். 

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்த அனிகா சுரேந்திரன் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் அல்டிமெட் ஸ்டார் அஜித்தின் மகளாக நடித்தார். தற்போது 'புட்ட பொம்மா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகி உள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு