யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தைப்பூச திருமஞ்ச உற்சபம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தைப்பூச திருமஞ்ச உற்சபம்...

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச நாளான இன்று திருமஞ்ச உற்சபம் வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது. 

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற 

நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது, முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று 

திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு