மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

ஆசிரியர் - Editor II
மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

சங்கராபரணம் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவரும், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்ற கே.விஸ்வநாத் காலமானார்.

92 வயதான கே.விஸ்வநாத் மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில் காலமானார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு