வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக உமா மகேஷ்வரன் இன்று பதவியேற்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக உமா மகேஷ்வரன் இன்று பதவியேற்பு..

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அ.உமா மகேஷ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். 

மத்திய அமைச்சின் இந்து கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் 

கடந்த மாதம் வடமாகாண சபையின் மனித வள முகாமைத்துவ மற்றும் பயிற்சி நெறியின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் 

தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பதவி மாற்றம் பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு