இளம் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
இளம் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு!

ஊடகவியலாளர் நிபோஜன்  புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்! சற்று முன் கொழும்பு  தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில்  மரணமடைந்துள்ளார்.

உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு