துணிவு படத்தில் வந்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை

ஆசிரியர் - Editor II
துணிவு படத்தில் வந்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை

டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்த டான்சர் ரமேஷ் என்பவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தமை மட்டுமல்லாது தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி உள்ளார்.

அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த துணிவு படத்தில் நடனம் ஆடி உள்ளார்.

இது மட்டுமல்லாமல் சூப்பஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், டான்சர் ரமேஷ் சென்னை புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு