SuperTopAds

10 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்! 72 வயதான குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டணை...

ஆசிரியர் - Editor I
10 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்! 72 வயதான குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டணை...

10 வயதான சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 13 வருடங்களின் பின் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

72 வயதான திருமணம் ஆகாத ஒருவரே குற்றவாளியாக காணப்பட்டு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விக்கப்பட்டதுடன், மேலும்10,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபா இழப்பீடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.