தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

ஆசிரியர் - Editor I
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு