SuperTopAds

82 வயதான தந்தையை அடித்தே கொலை செய்த மகன்!

ஆசிரியர் - Editor I
82 வயதான தந்தையை அடித்தே கொலை செய்த மகன்!

தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மினுவாங்கொட - வேகோவ்வ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர். 

மகனின் தாக்குதலில் 82 வயதான தந்தை கொல்லப்பட்டுள்ளதுடன், மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

Radio