14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டணை வழங்கியது!
சட்டவிரோத மனித கட்டத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ நீதிமன்றம் சிறைத்தண்டணை வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளை சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஐரோப்பாவில் மனிதக் கடத்தலில் ஈடுபடுவது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.