யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தன!

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தன!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்ற வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 

தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும், 

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் தியாகேந்திரன் தலைமையிலான சுயேட்சை குழு ஆகியன வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு