யாழ்.மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலகத்தை சூழ பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!
யாழ்.மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலகத்தை சுழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்படும் நிலையில் யாழ்.மாவட்ட செயலகம் மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் அலுவலகமாக மாறியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக வழக்கம்போல் மாவட்டச் செயலகத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.
அதற்கான முற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.