சுற்றுலா பயணியிடமிருந்து 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை திருடிய குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மகன் உட்பட 3 பேர் கைது!
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருடைய 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை கொள்ளையடித்த ஹோட்டல் உரியைாளர் மற்றும் அவரது மகள், கணககாளர் ஆகியோர் கைது செய்யப்படடுள்ளனர்.
ஹோட்டலில் இருந்த பதுகாப்பு பெட்டகத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய குறியீட்டினை தவறாக பயன்படுத்தி இந்த கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.