SuperTopAds

யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்..

யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளார். 

பதிய அரசாங்க அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மாவட்டச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.