SuperTopAds

சன்னி லியோனுக்கு உதட்டில் ரத்தக் காயம்!! -நடந்ததை அவரே கூறினார்-

ஆசிரியர் - Editor II
சன்னி லியோனுக்கு உதட்டில் ரத்தக் காயம்!! -நடந்ததை அவரே கூறினார்-

தற்போது. ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றார்.

சன்னி லியோன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படத்தை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அண்மையில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

மும்பையில் வீடு வாங்கி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் சன்னி, தனது படுக்கையறையில் இருந்து வீடியோ ஒன்று எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். 

உதட்டில் காயம் அடைந்த நடிகை இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அவளுடைய உதடு காயத்திற்கு ஒரு விசித்திரமான காரணம் இருக்கிறது. சன்னி லியோனின் உதடு காயத்திற்கு காரணம் கைபேசியே தவித வேறு இல்லை. அவர் கைபேசியில் செல்பி செடுக்க மேலே தூக்கி பிடிக்கும் போது அது நழுவி அவர் முகத்தில் விழுந்தது. 

அது உதட்டில் விழுந்ததால் பலமாக அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதை நடிகையே பதிவு செய்துள்ளார்.