யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியாக கலாநிதி சி.ரகுராம் நியமனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியாக கலாநிதி சி.ரகுராம் நியமனம்..

யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியாக ஊடக கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர், டாக்டர் சி.ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியப் பணியாற்றவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு