SuperTopAds

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் மகேஷ் சேனநாயக்க..!

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் மகேஷ் சேனநாயக்க..!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் யோசனைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனத்திற்கு மகேஷ் சேனாநாயக்க உடன்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Radio